(24/06/2021) ஆயுத எழுத்து : முதல் கூட்டத்தொடரும்...முதல்வர் பேச்சும்...

சிறப்பு விருந்தினர்கள் : விஜயதரணி, காங்.,எம்.எல்.ஏ // ரமேஷ், பத்திரிகையாளர் // மாஃபா பாண்டியராஜன், அதிமுக // கோவி.செழியன், திமுக எம்.எல்.ஏ
(24/06/2021) ஆயுத எழுத்து : முதல் கூட்டத்தொடரும்...முதல்வர் பேச்சும்...
x
ஆவேசமும் ஆரோக்கியமும் கலந்த தொடர்

வெளிநடப்பு இல்லாத முதல் கூட்டம்

நீட் முதல் நிதி வரை நடந்த காரசார விவாதம்

'மீத்தேன், 8 வழிச்சாலை வழக்குகள் வாபஸ்' 

'வட மாவட்டத்தில் 2 தொழிற்சாலைகள்'

அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

''கொரோனாவை கட்டுப்படுத்த தவறியது அ.தி.மு.க''

"பிப்ரவரி முதல் மே வரை இயங்காத அரசு"

சரமாரியாக  குற்றம்சாட்டிய முதல்வர்

தேர்தல் ஆணையத்தை காரணம் காட்டிய எடப்பாடி


Next Story

மேலும் செய்திகள்