(01/05/2021) ஆயுத எழுத்து : எப்படி இருக்கும் தேர்தல் முடிவுகள் ?

சிறப்பு விருந்தினர்கள் :பிரகாஷ்.எம்.சுவாமி-பத்திரிகையாளர் // ராசி அழகப்பன்-திரைப்பட இயக்குனர் // நாச்சியாள் சுகந்தி-அரசியல் விமர்சகர் // ப்ரியன்-பத்திரிகையாளர்
(01/05/2021) ஆயுத எழுத்து : எப்படி இருக்கும் தேர்தல் முடிவுகள் ?
x
தமிழகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள்

தி.மு.க.வை முன்மொழியும் கருத்து கணிப்புகள்

“வரலாறு வியக்கும் முடிவுகள் கிடைக்கும்“

வெற்றி முழக்கமிடும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்.

’’வீட்டிலேயே வெற்றியை கொண்டாடுங்கள்“

தொண்டர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஸ்டாலின்
--------------------------------------------------------------------------
எப்படி இருக்கும் தேர்தல் முடிவுகள் ?

Next Story

மேலும் செய்திகள்