(05/04/2021) ஆயுத எழுத்து - ஏப்ரல் 6 : கொரோனா தொற்றும்...சட்டமன்ற தேர்தல் சவாலும்...

சிறப்பு விருந்தினர்கள் : சாந்தி ரவீந்திரநாத், மருத்துவர் | ரவிசங்கர், இந்திய மருத்துவ சங்கம் | சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்|ப்ரியன், பத்திரிகையாளர்
(05/04/2021) ஆயுத எழுத்து - ஏப்ரல் 6 : கொரோனா தொற்றும்...சட்டமன்ற தேர்தல் சவாலும்...
x
(05/04/2021) ஆயுத எழுத்து - ஏப்ரல் 6 : கொரோனா தொற்றும்...சட்டமன்ற தேர்தல் சவாலும்...

பணப்பட்டுவாடா செய்வதாக புகார் தெரிவிக்கும் கட்சிகள்

கொளத்தூர், சேப்பாக்கத்தில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தும் அதிமுக

428 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறும் ஆணையம்

ஒரே நாளில் லட்சத்தை கடந்த கொரோனா தொற்று

தேர்தலுக்கு பின் ஊரடங்கை அமல்படுத்த திட்டமா ?

இல்லை என மறுக்கும் தமிழக அரசு

Next Story

மேலும் செய்திகள்