(16/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால தேர்வு : அவசரப்படுகிறதா அரசு..?

சிறப்பு விருந்தினராக - பிரின்ஸ் கஜேந்திரபாபு-கல்வியாளர் // ஜெயவர்தன்-அதிமுக // காயத்ரி-கல்வியாளர் // சரவணன், திமுக // சுவர்ணலட்சுமி-சாமானியர்
(16/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால தேர்வு : அவசரப்படுகிறதா அரசு..?
x
* 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

* அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக அறிவிப்பு

* தடுப்பு பகுதிகளிலும் தேர்வு மையங்கள்

* தயங்கும் ஆசிரியர்கள், பதற்றத்தில் பெற்றோர்கள்

* 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று

* மாநிலம் முழுவதும் அறிக்கை கேட்கும் கல்வித்துறை

Next Story

மேலும் செய்திகள்