பிறந்தநாள் கொண்டாடிய உலகின் மிக மிக வயதான மனிதர் - எத்தனை வயசுனு தெரியுமா?

x

உலகின் மிக வயதான மனிதர் தனது 113 வது பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினார். கடந்த வாரம் கின்னஸ் உலக சாதனையால் உலகின் மிக வயதான நபராக அறிவிக்கப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, வெள்ளிக்கிழமை தனது 113வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவ்விழாவின் போது ஜுவானின் நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Next Story

மேலும் செய்திகள்