மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர்..இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணிகள்..

x

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர்

முதல் அரையிறுதியில் ஸ்பெயின் - ஸ்வீடன் இன்று மோதல்

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முனைப்பில் களமிறங்கும் அணிகள்

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிச் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் மகளிர் அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் உள்ள ஈடன்பெர்க் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்