85 கி.மீ வேகத்தில் வீசும் காற்று - சாலையெங்கும் படர்ந்திருக்கும் வெண்பனி

x

அமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையெங்கும் வெண்பனி படந்திருப்பதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், சுமார் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன், பனிப்புயல் வீசுவதால் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்