போரில் நாசமாகும் காசா - படையெடுக்கும் இஸ்ரேல் ராணுவம் - சவுதி அரேபியாவில் இருந்து வந்த அழைப்பு

x

காசா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது. காசாவில் தரைவழி படையெடுப்பை இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், காசாவில் நிலவும் போர் பதற்றம், பொதுமக்களின் பாதுகாப்பு, பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்