'டிரக்' ஓட்டிய ரஷ்ய அதிபர் புதின் - வெளியான வீடியோ..

x

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டிரக் ஓட்டினார். கிழக்கு மாஸ்கோ பகுதியில் உள்ள கசன் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் புதின் டிரக் ஓட்டியுள்ளார். டிரக் டிரைவர்கள் மற்றும் வாகனத் தயாரிப்பு ஆலைகளின் நிர்வாகிகளைச் சந்திக்க புதின் டிரக் ஓட்டிச் சென்றுள்ளார். இது தொடர்பான காட்சிகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்