உக்ரைன் போர் - அமெரிக்கா போட்ட புதிய பிளான்

உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிக்காக துருக்கியின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது...
x

உக்ரைன் போர் - அமெரிக்கா போட்ட புதிய பிளான்

உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிக்காக துருக்கியின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது. உக்ரைனிலிருந்து தானியங்களை வெளியே கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள துருக்கிக்கு அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்