உக்ரைன் - ரஷ்யாவுக்கு பஞ்சாயத்து செய்த UAE... உலகையே திரும்பி பார்க்க வைத்த மூவ்

x

சுமார் உக்ரைனிய வீரர்கள், பொதுமக்கள் 6 பேர் உட்பட 230 பேர் உக்ரைன் திரும்பியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்... அதேபோல் 248 ரஷ்ய போர்க் கைதிகள் உக்ரைனிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருநாடுகளும் அவ்வப்போது கைதிகளைப் பரிமாறிக் கொண்டாலும், மிகப்பெரிய எண்ணிக்கையில் பரிமாற்றம் நிகழ்ந்தது இதுவே முதன்முறை...


Next Story

மேலும் செய்திகள்