உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்... பதுங்கு அறைகளில் தஞ்சம் அடைந்த மக்கள் - ஏவுகணைகளை முறியடித்த உக்ரைன் ராணுவம்

x

உக்ரைன் தலைநகர் கெய்வ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த தாக்குதலை அடுத்து, சைரன் ஒலிக்கப்பட்டதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு கீழே இருக்கும் பதுங்கு அறைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த தாக்குதலின்போது, ரஷ்யப் படை ஏவிய 18 ஏவுகணைகள் மற்றும் 25 டிரோன்களை தடுத்து அழித்ததால், சிறிதளவே சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்