"ஹிஸ்புல்லாவுக்கு இது கடைசி எச்சரிக்கை.." - பைடன் சொன்னதை மறுத்த நெதன்யாகு | Israel | America

x

35வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர். நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் போர் இடைநிறுத்தம். காசா மக்கள் பாதுகாப்பாக வெளியேற திட்டம். இஸ்ரேல் - லெபனான் எல்லையில் நிலவும் பதற்றம்.

ஹிஸ்புல்லா அமைப்பை எச்சரிக்கும் இஸ்ரேல் ராணுவம். 2 பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராகும் ஜிஹாத் அமைப்பு. "இது..2வது 'அல் நக்பா'... கதறும் காசா மக்கள்". 1948ல் தாயகத்தை விட்டு வெளியேறியதை நினைவுக்கூறும் மக்கள். முக்கிய அரபு நாட்டு தலைவர்கள் போர் குறித்து பேச்சுவார்த்தை.


Next Story

மேலும் செய்திகள்