"இவர்களே காரணம்..! - திமுக ஒப்புதலுடன் தான் தாரை வார்க்கப்பட்டது.." எல்.முருகன் குற்றச்சாட்டு

x

"முழுக்க முழுக்க இவர்களே காரணம்..! - திமுக ஒப்புதலுடன் தான் தாரை வார்க்கப்பட்டது.." எல்.முருகன் குற்றச்சாட்டு

#LokSabhaElection2024 #Srilanka #Kachchatheevu #BJP #LMurugan

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஒப்புதலுடன்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக, நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்