சீனாவை அச்சுறுத்தும் வைரஸ்.. தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு | TN Govt | Influenza

x

சீனாவில் வேகமாக பரவும் மைக்கோ பிளாஸ்மா இன்புளூயன்சா வகை காய்ச்சலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மர்ம காய்ச்சல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அவசர ஆலோசனை. பொது சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. "புளூ காய்ச்சல், சுவாச பிரச்னையால் பாதிக்கப்படும் நோயாளிகளை கண்டறிய வேண்டும்". "இன்புளூயன்சா பாதிப்பு இருந்தால், உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்". "காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விவரங்கள் கட்டாயம் சேகரிக்க வேண்டும். "வியாழக்கிழமை தோறும் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்".


Next Story

மேலும் செய்திகள்