பரந்த இருள் சூழ்ந்த வானம்..திடீரென கேட்ட பெரும் சத்தம்..பார்க்கவே பிரம்மிப்பூட்டும் காட்சி

x

ஐரோப்பாவின் மிக உயரமான இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்துச் சிதறி இருள் சூழ்ந்த வானை ஒளிர வைத்தது.. அடிக்கடி வெடிக்கும் இயல்பு கொண்ட இந்த எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய் வழிந்தோடியது பார்க்கவே பிரம்மிப்பை ஏற்படுத்தியது..


Next Story

மேலும் செய்திகள்