உக்ரைனுக்கு நண்பனாக வந்த அமெரிக்கா... பதிலடியால் கையை பிசையும் ரஷ்யா - ஆத்திரத்தில் புதின்

x

உக்ரைன் போர் தொடங்கி 563 நாட்களை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்காமல், இழுபறி நிலை தொடர்கிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Next Story

மேலும் செய்திகள்