கையில் எடுத்த அடுத்த ஆயுதம்... ஒரு நொடியில் வெடித்து சிதறிய காட்சி - டிரோனால் அழிந்த ரஷ்யாவின் கனவு

x

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் அமைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஏவுகணை அமைப்பை, உக்ரைன் ராணுவம் டிரோன் மூலம் தாக்கி அழித்துள்ளது. கிரிமியாவின் ஒலேனிவ்கா கிராமத்தில், விமானங்களை சுட்டு வீழ்த்தும் ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணை நிறுவப்பட்டிருந்த நிலையில், உக்ரைனின் டிரோன் தாக்குதலில் வெடித்துச் சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளன. உக்ரைனின் உளவுப்பிரிவு இயக்குனரகம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்