மின்னல் வேகத்தில் சீறி வந்த கொள்ளையர்கள்... தில்லாக மடக்கி பிடித்த பெண் போலீஸ் | Theft

x

பெண் ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூவர், ஒரே மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக தப்பிச்சென்றனர். அப்போது, பெண் போலீஸ் ஒருவர் தனியாளாக சென்று, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் தரையில் விழுந்து உருண்டனர். இதனையடுத்து, பொதுமக்கள் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். பெண் போலீசாருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்