சிரித்து, சிரித்து வரவேற்கும் சூனியக்காரி..இளைஞர்களை கவர்ந்த பேய் மாளிகை - தெறிக்கவிடும் ஹோட்டல்

x

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், புதிதாக திறப்பட்டுள்ள ஒரு ஓட்டல், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியம் ஊழியர்கள் பேய் மற்றும் சூனியக்காரி போல் வேடமணிந்து

வரவேற்பது வாடிக்கையாளர்களை கதி கலங்க

செய்துள்ளது. மண்டை ஓட்டின் மேல் வைத்து பரிமாறப்படும் மூளை கேக் மற்றும் கருவிழி ஐஸ்

கிரீம் , தவளை, பல்லி வடிவங்களிலான உணவு வகைகள், வாடிக்கையாளர்களை மிரள செய்துள்ளது. ஓட்டல் முழுவதும் பேய்

மாளிகை போன்று அமைக்கப்பட்டிருந்தாலும் இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்