எமனாக மாறிய ஜூலை.. அடுத்து உலகிற்கு வரப்போகும் பேராபத்து - எச்சரிக்கும் ஐநா - உஷாரா இருங்க மக்களே..!

x

வெப்ப அலைகளால் பல்வேறு நாடுகளும், காட்டுத்தீ, அதீத வெப்ப நிலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை மாதம் பதிவாகி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், உலக கொதிநிலை காலகட்டம் தொடங்கி விட்டதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், கார்பன் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தால், காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளில் இருந்து உலகைப் பாதுகாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்