நாட்டுக்காக வடகொரிய அதிபர் போட்ட கண்டிஷன்...அலறும் உலக நாடுகள்

x

வடகொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க அந்நாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்... ராக்கெட் லாஞ்சர்கள், வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலைகளை ஆய்வு செய்த அவர், நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் விதமாக ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கிம் ஜாங் உன் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்