களமிறங்கிய போலீசார்... அடித்து விரட்டப்பட்ட மாணவர்கள்... சாலை எங்கும் போர்க்களம்... பரபரப்பு காட்சி

x

இலங்கை கொழும்புவில் அரசுக்கு எதிராக பல்கலை. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார் கலைத்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்