இலங்கை கிரிக்கெட் அணி - ஐசிசி அதிரடி அறிவிப்பு | srilanka

x

இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நீக்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டி சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்தது. இதனால் சர்வதேச தொடர்களில் இலங்கை அணி பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் தற்போது திருப்திகரமாக இருப்பதாகக் கூறியுள்ள ஐசிசி, அந்நாட்டிற்கான தடையை நீக்குவதாகவும் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்