அமெரிக்க இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு..குற்றவாளி தப்பி ஓட்டம் - போலீஸ் வலைவீச்சு..

x

அமெரிக்காவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

அலபாமா மாகாணத்தில் உள்ள பிர்மிங்காம் (Birmingham) இரவு விடுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது... துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடிய நிலையில், இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்