அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிர்ச்சி.. வயிற்றில் புளியை கரைத்த சிவப்பு கார்

x

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற மர்ம காரால் வாஷிங்டன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில்

உள்ள சாலைகளை மூடி பொது மக்கள் செல்ல தடைவிதித்த போலீசார் தீவிர கண்காணிப்பில்

ஈடுபட்டனர். பின்னர் அனாதையாக நின்ற மர்ம

காரை போலீசார் பாதுகாப்பபாக

அப்புறப்படுத்தினர். அந்த மர்ம கார் யாருடையது,

எதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்