ஹாஸ்பிடலில் ராக்கெட் தாக்குதல் - சிதைந்து தரைமட்டமான கோர காட்சிகள்

x

தெற்கு இஸ்ரேலில் உள்ள பார்சிலாய் மருத்துவ மையம் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலால் குறிவைக்கப்பட்டதில் சிதைந்து சின்னா பின்னமானதாக அதிர்ச்சிகர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது... நல்வாய்ப்பாக நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்