வெறிகொண்டு தாக்கும் ஹமாஸ் படை - உயிரை கையில் பிடித்து ஓடும் மக்கள்

x

இஸ்ரேல் காசா எல்லையில் இசை நிகழ்ச்சியின் போது ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில், இளைஞர்கள் உயிருக்கு பயந்தோடும் காட்சிகளும், தாக்குதலுக்குப் பின்னால் அவ்விடமே வெறிச்சோடி காணப்படுவதுமான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்