நிலச்சரிவால் சிதைந்து கிடக்கும் ரயில்வே தண்டவாளங்கள்

x

நிலச்சரிவால் சிதைந்து கிடக்கும் ரயில்வே தண்டவாளங்கள்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு

ஜூடோக் - சம்மர் ஹில் ரயில் நிலையங்களுக்கு இடையே பயங்கர நிலச்சரிவு

நிலச்சரிவால் கல்கா - சிம்லா ரயில் பாதையில் தண்டவாளங்கள் சேதம்

கண்டகாட் - சிம்லா இடையே ரயில் போக்குவரத்து ரத்து - சீரமைப்பு பணிகள் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்