அணு ஆயுத போர்.. பிள்ளையார் சுழி போட்ட ரஷ்யா.. அதிரும் உலகம்

x

ரஷ்ய அதிபர் புடின் உத்தரவின் பேரில், உக்ரைன் அருகே, அணு ஆயுத போர் பயிற்சியை தொடங்கியுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டுக்கு ஆதரவளித்து வரும் மேற்கத்திய நாடுகளுக்கு புடின் விடுத்துள்ள எச்சரிக்கை என கூறப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்