உக்ரைன் பெயரை கூட உச்சரிக்காத புதின்... இதுவரை இல்லாத உக்கிர தாக்குதல்... புத்தாண்டு நாளில் ஷாக்

x

ரஷ்யா - உக்ரைன் போர் 2ம் ஆண்டை எதிர் நோக்கி நகரும் நிலையில், உக்ரைன் கடுமையான சிரமங்களை சமாளிப்பதில் வலிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்... ரஷ்யாவின் தாக்குதல்களைத் தாங்கவும், மின் தடைகளை சமாளிக்கவும், தொழில்துறை, ஏற்றுமதி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் இப்போர் உக்ரைனியர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளதாகவும், உக்ரைன் வலுவடைந்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்