சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்...பைக்குகள் மீது பயங்கர மோதல் - நம்ப முடியாத அதிர்ச்சி காட்சி

x

#America

சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்...பைக்குகள் மீது பயங்கர மோதல் - நம்ப முடியாத அதிர்ச்சி காட்சி

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் சிறிய ரக விமானம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் விமான ஓட்டி மட்டுமே இருந்த நிலையில், சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதனால் உயிர்சேதம் இல்லை என போலீசார் தெரிவித்த நிலையில், விமானம் தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்