சிம்ம சொப்பனமாக விளங்கிய பில் சால்ட்..`WI'-ஐ அடித்துநொறுக்கிய`ENG' | England | West Indies

x

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. க்ரீனடாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. அதிரடி காட்டிய பூரன் 82 ரன்கள் சேர்த்தார். பின்னர் 223 ரன்கள் இலகை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் வாண வேடிக்கை நிகழ்த்திய சால்ட், சதம் விளாசினார். ரஸ்ல் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், ஒரு ஃபோர் மற்றும் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார். ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டி இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்