"பாலஸ்தீனியர்கள் என்ன மிருகங்களா..?" - கொதித்தெழுந்த பிரெஞ்சு மக்கள்... உலகின் கவனம் ஈர்த்த சம்பவம்

x

இஸ்ரேல் காசா இடையே போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது... வான் வழியாக காசாவிற்குள் உணவுப் பொட்டலங்கள் கீழே போடப்படும் நிலையில், காசாவில் பாலஸ்தீனியர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் கொந்தளித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்