பாலஸ்தீன கொடியை அகற்றிய இஸ்ரேலியர்? - அடுத்த நொடி வெடித்து சிதறிய காட்சி

x

பாலஸ்தீன கொடியை அகற்றிய இஸ்ரேலியர்? - அடுத்த நொடி வெடித்து சிதறிய காட்சி

பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் சாலையோரம் பறந்த அந்நாட்டு கொடியை இஸ்ரேலியர் என்று கருதப்படும் ஒருவர் அப்புறப்படுத்த முயன்றபோது வெடித்து சிதறும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்