இனிமேல் மொபைல் நம்பர் இல்லாமலே வீடியோ, ஆடியோ கால்கள் பேசலாம் - எலான் மஸ்க் சொன்ன சூப்பர் நியூஸ்

x

எக்ஸ் தளத்தில் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி வர உள்ளதாக அத்தளத்தின் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்... எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார்... பெயர், லோகோ வரை மாற்றப்பட்டுள்ள நிலையில், X தள பயனாளர்களுக்காக புதிய சேவையை அவர் அறிமுகம் செய்யவுள்ளார்... அதன்படி, ஆடியோ, வீடியோ கால் வசதி விரைவில் வரவுள்ளது... ஆனால் இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை என்றும், தனித்துவமாக இயங்கும் எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்