வடகொரியாவின் திட-எரிபொருள் எஞ்சின் சோதனை -வெளியான முக்கிய தகவல்

x

ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கான திட-எரிபொருள் இயந்திர சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார்... வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய வகை இடைநிலை தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கான திட-எரிபொருள் இயந்திரத்தின் சோதனையை அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன... சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையானது மகத்தான வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்