BREAKING || உலகை உலுக்கிய மாஸ்கோ தாக்குதல்... “ரஷ்யாவுக்கு இந்தியா துணை நிற்கும்" -பிரதமர் மோடி

x
  • BREAKING || உலகை உலுக்கிய மாஸ்கோ தாக்குதல்... “ரஷ்யாவுக்கு இந்தியா துணை நிற்கும்" -பிரதமர் மோடி
  • ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
  • இசைக்கச்சேரியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு - 60க்கும் மேற்பட்டோர் கொலை - 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்
  • ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பு
  • கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
  • "இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும்"
  • ரஷ்யாவில் தாக்குதல்-பிரதமர் மோடி கண்டனம்

Next Story

மேலும் செய்திகள்