வாகனங்களை துவம்சம் செய்து முரட்டு தனமாக ஓடிய செங்கல் லாரி.. பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

x

தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் உள்ள லா மொலினா நகரில் செங்கல் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்