கிளம்பிய வேகத்தில் வெடித்து சிதறிய தனியார் ராக்கெட் - வைரலாகும் அதிர்ச்சி காட்சி

x

விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஜப்பானின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் வெடித்துச் சிதறியது...

வகயாமா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜப்பானின் ஸ்டார்ட் அப் நிறுவனமான "ஸ்பேஸ் ஒன்"-னின் கைகோஸ் ராக்கெட் சோதனை செயற்கைக்கோளை சுமந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது... ஆனால் சில நொடிகளிலேயே அது வெடித்துச் சிதறியது... இதன் விளைவாக, ஜப்பானின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் முயற்சி தோல்வியடைந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்