குறிவைத்து கொடூரமாக தாக்கிய இஸ்ரேல்.. சிரியாவில் சிதறிய விமான நிலையம்.. விடாமல் தாக்கும் வீரர்கள்

x

சிரியாவில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... கடந்த 2 வாரங்களில் இது 4வது தாக்குதல் ஆகும்... அலெப்போ விமான நிலைய ஓடுபாதையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்