இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் - அமெரிக்காவை சீண்டும் ரஷ்யா - ஐநா-வை அதிரவிட்ட ரஷ்ய தூதர்

x

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே உடனே போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ஐநா பாதுகாப்பு சபையில் ரஷ்யாவுக்கான ஐநா தூதர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்... ஹமாசால் பிடித்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய பணயக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், மக்களை நோக்கி நடத்தப்படக் கூடிய தாக்குதல்கள், எல்லா வகையான தீவிரவாதமும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்... மோதலுக்குக் காரணம் அமெரிக்கா என குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்