அமெரிக்காஅடிச்ச அடி... "அவமானத்தின் அடையாளம்.." - ஹமாஸ் அதிகாரி சொன்ன தகவல்

x

ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் லெபனானின் பெய்ரூட்டில் இருந்து பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்... ஜோர்டானில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தர ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களைக் குறி வைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி 40 பேர் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, போர்நிறுத்த பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொள்ளும் எகிப்து மற்றும் கத்தாருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்