"48 மணி நேரத்தில் போரை நிறுத்தும் சக்தி" - உலகிற்கு அறிவித்த ஹமாஸ்

x

இஸ்ரேல் தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் காசா போர் நிறுத்தம் சாத்தியமே என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது... இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹமாஸ் மூத்த அதிகாரி, இடம்பெயரச் செய்யப்பட்ட பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்கு திரும்புவது மற்றும் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது ஆகியவை உள்பட தங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டால் போர் நிறுத்தம் சாத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்