எதிராக திரும்பிய இஸ்ரேல் மக்கள்... பெரும் சிக்கலில் நெதன்யாஹு - காஸாவுக்கு ஆதரவாக களமிறங்கிய கிறிஸ்தவர்கள்

x

காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீதி பிணைக் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் மக்கள் மாபெரும் போராட்டம் நடத்தினர்... அதே நேரத்தில், ஹபிமா சதுக்கத்தில் மற்றொரு போராட்டக்குழு அந்நாட்டு அரசுக்கு எதிராக பேரணி நடத்தியது... இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்