ஒரு பக்கம் இஸ்ரேல் கோரதாண்டவம் .. மறுபக்கம் எல்லையில் எகிப்து ரகசிய பிளான்.. காசாவின் ஒரே ஒரு கதவும் குளோஸ்..காட்டி கொடுத்த செயற்கைக்கோள்

x

தடுப்புச் சுவர் குறித்து எகிப்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. ரஃபாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பாலஸ்தீனியர்கள் எல்லை வழியே எகிப்திற்குள் நுழைவதைத் தடுக்க எகிப்து தடுப்புச் சுவர் எழுப்பியுள்ளது... காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜுவைத் - ரஃபா நகரங்களை இணைக்கும் சாலையின் அருகே மூன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சுவர் கட்டப்பட்டு வருவதைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. எல்லையில் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் புக தடுக்கப்பட்ட பகுதி அமைக்கப்படுகிறதென எகிப்து அதிகாரி தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்