ஹிஸ்புல்லாவின் தளபதி தலையை கொய்த இஸ்ரேல் - உலகை அதிரவிட்ட ஒற்றை வீடியோ

x

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தளபதியைக் குறித்து வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது... நாசர் பிரிவின் ஹிஸ்புல்லா உறுப்பினர் ஹசன் ஹொசைன் சலாமியை ஓடும் வாகனத்தில் வைத்து வெற்றிகரமாக தாக்கிக் கொன்றதாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்