உயிர்களை குடிக்க 4 மணி நேரமாக கதவு அருகே நின்ற ஹமாஸ் கொடூரர்கள்...தில்லாக இந்திய பெண் செய்த செயல் - இஸ்ரேலே வியந்து பாராட்டும் தனி ஒருவள்..!

x

உயிர்களை குடிக்க 4 மணி நேரமாக கதவு அருகே நின்ற ஹமாஸ் கொடூரர்கள்...தில்லாக இந்திய பெண் செய்த செயல் - இஸ்ரேலே வியந்து பாராட்டும் தனி ஒருவள்..!

இஸ்ரேலின் Nir 0z பகுதியில் இந்திய பெண் பராமரிப்பாளர் ஒருவர் ஹமாஸ் தாக்குதலில் இருந்து வயதான தம்பதியின் உயிரைத் தான் காப்பாற்றியது எப்படி என விளக்குகிறார்... அதே பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்