மேயராக பதவியேற்ற சீக்கிய பெண்.. இந்தியர்களை நிமிர செய்த சாதனை

x

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்ட்கோமெரி நகர மேயரான முதல் சீக்கிய மற்றும் இந்திய அமெரிக்கப் பெண்மணி என்ற வரலாற்று சாதனையை நீனா சிங் படைத்துள்ளார்... 24 ஆண்டுகளாக மாண்ட்கோமெரியில் வசிக்கும் நீனா சிங், 2016 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்... கவுன்சில் உறுப்பினராக இருந்து பின் துணை மேயராக பதவி வகித்த நீனா சிங் தற்போது மேயராகி அசத்தியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்