"நான் கொஞ்சம் ரக்கர்டான தாத்தா".. தீயாய் பரவும் கிறிஸ்துமஸ் தாத்தா வீடியோ..

x

பெரு தலைநகர் லிமாவுக்கு அருகில் உள்ள ஹுவால் பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா உதவியுடன் போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். போதைப்பொருள் விற்கப்படும் இடத்தை அணுகுவது கடினம் என்பதால் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குற்றங்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டது... அதன்படி கிரீன் ஸ்குவாட் என்று அழைக்கப்படும் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி கிறிஸ்துமஸ் தாத்தா போல் உடையணிந்து போதைப் பொருள் இருக்கும் இடத்தை அணுகும் வீடியோ வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்